Home | விளையாட்டு

விளையாட்டு

சீ விளையாட்டுப் போட்டி: 10-வது நாளில் 53 தங்கம் வென்றது மலேசியா

ஜக்கார்த்தா, நவம்பர் 21- இந்தோனேசியா, பலேம்பாங்கில் நடைபெற்று வரும் சீ விளையாட்டுப் போட்டி தொடங்கிய 10-வது நாளில் மலேசியா மேலும் 6 தங்கம் பெற்றுள்ளது. அவ்வகையில், நாளை நிறைவு பெறவிருக்கும்  சீ விளையாட்டுப் போட்டியில் ... Full story

சீ விளையாட்டுப் போட்டி: மலேசியா இதுவரை 40 தங்கம் வென்றுள்ளது.

பாலெம்பாங், நவம்பர் 18- கடந்த 11.11.11 அன்று இந்தோனேசியா, பாலெம்பாங்கில் தொடங்கிய 26-வது சீ விளையாட்டுப் போட்டியில் இதுவரை மலேசிய அணியினர் 40 தங்கம் வென்றுள்ளது.இன்று ஆண்களுக்கான நீர் சறுக்குப் போட்டியில் அலெக்ஸ் யோங் ... Full story

சீ விளையாட்டுப் போட்டி: 8 வயது சிறுமி தங்க பதக்கம் பெற்றார்

பாலெம்பாங்,18 நவம்பர்- 26-வது சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவைப் பிரநிதித்து களமிறங்கிய 8 வயதே நிரம்பிய இளம் வீராங்கனை நீர்ச்சறுக்குப் போட்டியில் தங்கம் வென்றார். ஆலியாஹ் சோங் ஹனிஃபா என்ற அந்த சிறுமி, தனது வெற்றியின் ... Full story

சீ விளையாட்டுப் போட்டி: நான்காவது நாளில் நான்கு தங்கம்

ஜக்கார்த்தா, 15 நவம்பர்- 26-வது சீ விளையாட்டுப் போட்டி தொடங்கிய நான்காவது நாளான நேற்று, மலேசிய அணி 4 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் வழி, மலேசியா ... Full story

சீ விளையாட்டுப் போட்டி: பெருநடை போட்டியில் மலேசியா மூன்றாவது தங்கம் வென்றது

பாலெம்பாங்,13 நவம்பர்- இந்தோனேசியா, பாலெம்பாங்கில் கடந்த 11-11-11-இல் தொடங்கிய சீ விளையாட்டுப் போட்டியின் மூன்றாவது நாளில் மலேசியா மூன்றாவது தங்கத்தை வென்றது. இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 20 கிலோமீட்டர் பெருநடை போட்டியில் மலேசிய ... Full story

ஃபார்மூலா 1: மெர்செடிஸுடனான ஒப்பந்தத்தை தொடரவில்லை

அபுதாபி, நவம்பர் 11- மெர்செடிஸுடன் சந்திப்பு நடத்தி அந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை அடுத்த பருவம் வரை நீட்டித்ததாகக் கூறப்படுவதை Michael Schumacher திட்டவட்டமாக மறுத்தார். “குறிப்பிட்ட சில பத்தியாளர்கள் கூறியது போல, நான் மெர்செடிஸுடனனான ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லை ... Full story

ஹாக்கி போட்டியில் 2-1 என்ற புள்ளிகளில் பாகிஸ்தானை வீழ்த்தியது மலேசியா

ஜொகூர் பாரு, நவம்பர் 10- சுல்தான் ஜொகூர்  கிண்ண ஹாக்கி போட்டியில் மலேசியா 2-1 என்ற புள்ளிகளில் பாகிஸ்தானை வீழ்த்தியது. நேற்று,புதன்கிழமை தாமான் டாயா விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், மலேசியா இறுதிச் சுற்று வரை ... Full story

முன்னால் குத்துச் சண்டை வீரர் ஜோ ஃப்ராசியர் காலமானார்

வாஷிங்டன், நவம்பர் 8- முன்னால் உலக குத்துச் சண்டை வீரர் ஜோ ஃப்ராசியர் நேற்று தமது 67-வது வயதில் காலமானார். இவர், உலக குத்துச் சண்டை போட்டியின் சகாப்தமாக விளங்கிய முகமது அலியுடன் மூன்று ... Full story

“Bakat” சங்கம் வழங்கும் இளையோருக்கான ஹாக்கி பயிற்சி

காற்பந்து, பூப்பந்து விளையாட்டுகளைத் தவிர்த்து இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமிருந்த விளையாட்டுகளில் ஹாக்கியும் ஒன்று எஸ்.குகன், சர்ஜிட் சிங், கீவன் ராஜ் போன்ற இன்னும் அதிகமான இந்தியர்கள் ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளில் அனைத்துலக நிலையில் மலேசியாவைப் பிரதிநிதித்துள்ளனர். அவர்களுக்குப் ... Full story

back 1 2 3 4 total: 39 | displaying: 31 - 39

Log in

Or you can

Connect with facebook

  1. முன்னால் குத்துச் சண்டை வீரர் ஜோ ஃப்ராசியர் காலமானார் (5.00)

  2. UPSR :1191 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 7 ஏக்கள் பெற்று சாதனை (5.00)

  3. RM200 பற்றுச்சீட்டை உயர்க்கல்வி மாணவர்கள் அடுத்தாண்டு பயன்படுத்தலாம் (5.00)

  4. Why This Kolaveri Di Song (5.00)

  5. 'பத்மஸ்ரீ' விருது பெற்ற முதல் மலேசியத் தமிழ்ப் பெண்மணி (5.00)

Powered by Vivvo CMS v4.6