மலேசியாவில் ஆக.17-இல்  சந்திர கிரகணம்!

Science
Typography

கோலாலம்பூர், ஜூலை.21– எதிர்வரும் ஆகஸ்டு 17ஆம் தேதி இரவு11.50 மணி தொடங்கி மறுநாள் அதிகாலை 4.50 மணி வரையில் மலேசியர்கள் கிட்டத்தட்ட பகுதி சந்திர கிரகணத்தைக் காணும் வாய்ப்பு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொலைநோக்காடிகள் உதவியுடன் பொதுமக்கள் சிறப்பாக இந்த நிகழ்வைக் கண்காணிக்க முடியும் என்று தேசிய விண்வெளி தொடர்புத்துறைத் தெரிவித்தது. 

சந்திரன் மீது பூமியின் நிழல் கிட்டத்தட்ட பதியும் நிகழ்வே சந்திரக் கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மலேசியாவில் இத்தகைய சந்திர கிரகணம் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS