Home | உலகம் | உண்ணாவிரத போராட்டத்தில் வாயைத் தைத்துக்கொண்ட கைதிகள்

உண்ணாவிரத போராட்டத்தில் வாயைத் தைத்துக்கொண்ட கைதிகள்

By
Font size: Decrease font Enlarge font
உண்ணாவிரத போராட்டத்தில் வாயைத் தைத்துக்கொண்ட கைதிகள்

பிஷெக், கிர்கிஸ்தான், 26 ஜனவரி- நேற்று, பிஷெக், கிர்கிஸ்தானில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட  7000கைதிகளில் 1000 பேர் தங்களின் வாயைத் தைத்துக்கொண்டனர்.

“உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் 1,197 கைதிகள் தங்களின் வாயைத் தைத்துக்கொண்ட வேளையில், மேலும் 6,600 பேர் சிறை அதிகாரிகள் வழங்கிய உணவை உண்ண மறுத்து விட்டனர்” என சிறை துணை அதிகாரி குவான்ஷ்பெக் கெனிபாயெவ் தெரிவித்தார்.

 

 

Subscribe to comments feed Comments (0 posted)

total: | displaying:

Post your comment

  • Bold
  • Italic
  • Underline
  • Quote

Please enter the code you see in the image:

Captcha
  • Email to a friend Email to a friend
  • Print version Print version
  • Plain text Plain text

Tagged as:

No tags for this article

Rate this article

0
Powered by Vivvo CMS v4.6