மலேசியா
2014-ஆம் ஆண்டு ஈப்போ-பாடாங் ETS ரயில் சேவை-KTMB பரிந்துரை
ஈப்போ, 20 ஜனவரி- எதிர்வரும் 2014-இல் ஈப்போவிலிருந்து பாடாங் பெசார், தாய்லாந்துக்கு ETS ரயில் சேவையை ஏற்படுத்த KTMB திட்டமிட்டுள்ளது. இதன்வழி, சுற்றுப்பயணிகளை அதிகம் கவர முடிவதோடு, பேராக் மாநிலத்தை ஒரு சுற்றுலாத் தளங்களுள் ஒன்றாகவும் ... Full story
மலேசியா வாழ் சீனர்களுக்கு டத்தோ ஜி.பழனிவேல் சீனப் புத்தாண்டு வாழ்த்து
கோலாலம்பூர், 20 ஜனவரி- எதிர்வரும் திங்கட்கிழமை சீனப்புத்தாண்டைக் கொண்டாடும் மலேசியா வாழ் அனைத்துச் சீனர்களுக்கும் ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஜி.பழனிவேல் “Gong Xi Fa Cai” வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். 2012 டிரேகன் ஆண்டு ... Full story
மலேசிய மாணவர்களை உயர்க்கல்வி பயில அழைக்கிறது இந்தியா
கோலாலம்பூர், 20 ஜனவரி- இந்திய அரசாங்கம் மலேசிய மாணவர்களை தங்கள் நாட்டிலுள்ள உயர்க்கல்விக்கூடங்களில் மேற்கல்வி தொடர அன்புடன் வரவேற்கிறது. மருத்துவம், பல்மருத்துவம், மருந்தகத்துறை மற்றும் பொறியியல் துறையில் மலேசிய மாணவர்கள் இந்தியாவில் மேற்கல்வி தொடரலாம். இதற்கான விண்ணப்ப ... Full story
7 கடைகள் தீக்கிரை: இந்தோனேசிய ஆடவர் உடல் கருகி பலி
கோலாலம்பூர், 20 ஜனவரி- இங்கு பத்துகேவ்ஸ், செலாயாங்கில் 7 கடைகள் தீக்கிரையானது. இதில் இந்தோனேசிய ஆடவர் ஒருவர் உடல் கருகி இறந்தார். இன்று அதிகாலை 2.35 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், அந்த 20 வயது இந்தோனேசிய ... Full story
அன்வாரின் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு
கோலாலம்பூர், ஜனவரி 20- கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பக்காத்தான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் ஓரினப் புணர்ச்சி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை எதிர்த்து இன்று அரசு தரப்பு மேல் முறையீட்டு மனுவை ... Full story
மூச்சுத்திணறலால் இரு குழந்தைகள் பரிதாப மரணம்
அம்பாங், ஜனவரி 20- நேற்று, அம்பாங், தாமான் பெர்த்தாமாவிலுள்ள ஒரு குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் 3 மாதக் குழந்தையான முசாஃபார் மற்றும் 7 மாதக் குழந்தையான ஹரிஸ் ஆகிய இரு குழந்தைகளும் பால் குடித்த ... Full story
விளம்பர குழப்பங்களைத் தவிர்க்க சிறப்புக்குழு
பெரா, 20 ஜனவரி – உள்நாட்டு வாணிப, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சு, பயனீட்டாளர்களை விளம்பர குழப்பங்களிலிருந்து தற்காக்க சிறப்புக் குழு ஒன்றை அமைக்கவுள்ளது. அத்திட்டம் தற்போது விளம்பரங்களுக்கான சிறப்பு விதிமுறைகளை வரையும் கட்டத்தை ... Full story
வாக்காளர் பதிவு அதிகாரிகள் 222 பேர் பணி நீக்கம்
குவாந்தான், ஜனவரி 20- அரசியல் கட்சிகள், அரசாங்க இலாகா மற்றும் அரசாங்க சார்பற்ற இயக்கங்களைச் சேர்ந்த 222 வாக்காளர் பதிவு அதிகாரிகளை SPR எனப்படும் தேர்தல் ஆணையம் பதவி நீக்கம் செய்தது. ... Full story
பேஸ்புக் மூலம் பிரதமருக்கு மிரட்டல் விடுத்த மாணவி கைது
அலோர் ஸ்டார், 20 ஜனவரி- பேஸ்புக் மூலம் பிரதமருக்கு மிரட்டல் விடுத்தத்தற்காக இங்கு தனியார் உயர்க்கல்விகூட மாணவியை போலீசார் கைது செய்தனர். 20 வயதான அந்த மாணவி பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை ... Full story
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை: 17 வயது இளைஞன் மீது வழக்கு
சிபு, ஜனவரி 19- அண்மையில் ஒரு வணிகர் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 4 கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தொடர்பில் இன்று 17 வயது இளைஞன் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது. அந்த இளைஞர் ... Full story
6 பேர் அடங்கிய Mercy மலேசியா மனிதநேயக் குழு மொகாடிஷூவுக்குப் பயணம்
மொகாடிஷூ, ஜனவரி 19- mercy எனப்படும் மலேசிய உதவி மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த 6 தன்னார்வலர்கள் நேற்று நைரோபி, கென்யா வழி ஆகாய மார்க்கமாக மொகாடிஷூவிற்கு மனிதநேய பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த மனிதநேயக்குழுவில் மீடியா ... Full story
SBPA திட்ட மறுஆய்வு குழுவில் 10 பேர் இடம்பெற்றிருப்பர்
புத்ராஜெயா, ஜனவரி 19- அரசாங்கம் நேற்று புதிய ஊதியத்திட்டத்தை மறுஆய்வு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் குழுவைச் சேர்ந்த 10 பேரின் பெயர்களைச் சமர்ப்பித்தது. பொதுச்சேவைத்துறையின் தலைமை இயக்குனர் டான் ஸ்ரீ இஸ்மாயில் அடாம் தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கும் அந்த ... Full story
2015-ஆம் ஆண்டு 90% அரசாங்க வேலைகள் இணையம் வழியாக மேற்கொள்ளப்படும்
கங்கார், ஜனவரி 19- எதிர்வரும் 2015-ஆம் ஆண்டு, 90% விழுக்காட்டு அரசாங்க வேலைகள் அனைத்தும் இணையம் வழி செயல்படும் என Mampu எனப்படும் நிர்வாக நவீனமயமாக்கல் மற்றும் நிர்வாக திட்டமிடல் பிரிவின் தலைமை இயக்குனர் ... Full story
பள்ளிகளில் புதிய உணவுத் திட்டம் அறிமுகம்
புத்ராஜெயா, ஜனவரி 19 - புதிப்பிக்கப்பட்ட பள்ளி சிற்றுண்டிச்சாலை உணவு வழிமுறையில், ‘நாசி லெமாக்’ மற்றும் எலுமிச்சஞ் சாறு உணவு வகைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ... Full story
25-வது ஒப்ஸ் சிக்காப்:இதுவரை 13 பேர் சாலை விபத்துக்களில் பலி
கோலாலம்பூர், ஜனவரி 19- கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்ட 25-வது ஒப்ஸ் சிக்காப் நடவடிக்கையின் மூன்றாவது நாளான நேற்று வரை 13 பேர் சாலை விபத்துக்களில் பலியாகியுள்ளனர். இந்நடவடிக்கைத் தொடங்கிய இரண்டாவது நாளை விட நேற்று பலி ... Full story
BR1M உதவித்தொகை: அடையாள அட்டை, அறிவிப்புக் கடிதத்தையும் எடுத்து வர வேண்டும்
ஈப்போ, ஜனவரி 19- BR1M எனப்படும் ஒரே மலேசியா உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள பொதுமக்கள் தங்களின் அசல் அடையாள அட்டையையும், அறிவிப்புக் கடிதத்தையும் உடன்கொண்டுவர வேண்டும் என ஈப்போ தீமோர் ம.சீ.ச தலைவர் டத்தோ தோங் பா சொங் கூறினார். ... Full story
சீனப்பெருநாளை முன்னிட்டு 12 நாட்கள் பொருட்கள் விலைகட்டுப்பாடு
கோத்தாகினபாலு, ஜனவரி 19- அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் சீனப்பெருநாளை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை தொடங்கி ஜனவரி 30-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு பொருட்கள் விலைக்கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த பொருட்கள் விலைக்கட்டுப்பாட்டுத் திட்டம் ... Full story
பண்டிகைக்கால குற்றங்களைக் குறைக்க கோலாலம்பூர் போலீஸ் தயார்
கோலாலம்பூர், ஜனவரி 18- எதிர்வரும் திங்கட்கிழமை சீனப்புத்தாண்டு கொண்டாடப்படவிருக்கிறது. விழாக்காலத்தை முன்னிட்டு குற்றச்செயல்கள் அதிகரித்துவிடாமல் தடுப்பதில் கோலாலம்பூர் போலீஸ் படை தயார்நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Full story
UPSI மீது வழக்கு- அடாம் அட்லி
கோலாலம்பூர், ஜனவரி 19- சுதந்திரமான கல்வி முறையை முன்நிறுத்தி கடந்த புத்தாண்டுக்கு முன் தினம் UPSI ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தில் பேரணி நடத்தியவர் அடாம் அட்லி. மேலும் தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்திலும், ... Full story
நீதிமன்ற வளாகத்தில் வெடிப்புச்சம்பவம்: வெடிகுண்டு நிபுணரின் உதவி
கோலாலம்பூர், ஜனவரி 18- கடந்த ஜனவரி 9-ஆம் தேதி, அன்வார் ஓரினப் புணர்ச்சி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்தில் மூன்று முறை சொந்த தயாரிப்பிலான ... Full story
Log in
நயாத்தியை கடத்திய 5 சந்தேகப்பேர்வழிகள் கைது:2 பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
கோலாலம்பூர், 9 மே- நெதர்லாந்து நாட்டுச் சிறுவன் நயாத்தி ஷாமலின் முதலியாரை கடத்தியதாக நம்பப்படும் ஒரு பெண் மற்றும் 4 ஆடவர்கள் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ள வேளையில், இக்கடத்தல் நடவடிக்கைக்காக திட்டம் தீட்டிய இரு ... Full story



