அபு சாயாப்  கும்பலுக்கு பிணைப்பணம் வழங்கப்படவில்லை 

சமூகம்
Typography

கோலாலம்பூர், 9 ஜூன் -  கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி, புலாவ் லிகித்தானிலிருந்து கடத்தப்பட்ட  4   சரவாக்கியர்களை மீட்க  பிணைப்பணம் எதுவும் வழங்கப்படவில்லை என  அரச மலேசிய  காவல் படைத் தலைவர் டான் ஶ்ரீ காலிட் அபு பாக்கார்  தெரிவித்தார்.  பிணையிலிருந்து விடுவிக்கப்பட்ட அந்நால்வரும்  நலமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். 

 அவர்கள் அனைவரும்   தற்போது சண்டகானில் உள்ளதாகவும், இன்று   கோத்தகினபாலுவிற்கு   கொண்டுவரப்படுவார்கள்  என அவர் மேலும் தெரிவித்தார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS