பெட்ரோல், டீசல் விலை இவ்வாரம் சரிவு!

சமூகம்
Typography

கோலாலம்பூர், செப்.20- இவ்வாரத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசலின் புதிய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 4 காசுகள் குறைந்தன.

ரோன்-95 ரகப் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரிங்கிட் 21 காசுகளில் இருந்து 2 ரிங்கிட் 19 காசுகளாக குறைந்துள்ளது. ரோன்-97 ரகப் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரிங்கிட் 52 காசுகளில் இருந்து 2 ரிங்கிட் 49 காசுகளாக விறகப்படுகிறது. இதன்வழி ரோன் -97 ரகப் பெட்ரோல் இவ்வாரம் 3 காசுகள் குறைந்தது.

செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கி செடம்பர் 27ஆம் தேதி வரைக்குமான விலை நிலவரம் இதுவாகும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS