டத்தோ கிராமட் சமயப் பள்ளியில் கோரத் தீ; 25 பேர் மரணம்!

சமூகம்
Typography

கோலாலம்பூர், செப்.14- இங்கு ஜாலான் டத்டோ கிராமட்டிலுள்ள சமயப் பள்ளி ஒன்றில் நிகழ்ந்த கோரத் தீ விபத்தில் குறைந்தது 25 பேர் மாண்டனர். இந்த அதிர்ச்சி சம்பவம் இன்று அதிகாலையில் நடந்தது.

அதிகாலை 5.41 மணிக்கு நடந்த தீவிபத்தில் மாண்டவர்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் அடங்குவர். தீயணைப்பு வீரர்கல் உடல்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS