2.6பில்லியன்  ரிங்கிட் குறித்து இனி மக்களவையில் கேள்வியெழுப்பத் தடை-அசாலினா ஒத்மான் 

அரசியல்
Typography

கோலாலம்பூர்,  மார்ச் 16-  2.6 பில்லியன் ரிங்கிட் தொடர்பில் இனி மக்களவையில் கேள்வி எழுப்ப முடியாது  என பிரதமர் துறை அமைச்சர்  டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் தெரிவித்தார். 

அட்டர்னி ஜெனரல் முகமது அபாண்டி அலிக்கு எதிராக வழக்கறிஞர் மன்றம்  வழக்கு தொடர்ந்துள்ளதால், நீதிக்குப் பாதகமாக அமையும் என அமைச்சர் தெரிவித்தார். 

நஜீப் துன் ரசாக்கை  2.6 பில்லியன் ரிங்கிட் மற்றும் 42 மில்லியன் எ.ஆர்.சி  இண்டர்நெஷனல் விவகாரங்களிலிருந்து விடுவிப்பதாக  அறிவித்த அட்டர்னி ஜெனரலின் முடிவுக்கு  எதிராக வழக்கறிஞர் மன்றம் நீதிமன்ற ஆய்வுக்கு மனு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS