சரவாக் தேர்தல்: வாக்களிப்பு மையம் சரிந்தது, ஒருவர் காயம் 

அரசியல்
Typography

கூச்சிங், 7 மே-  சரவாக் தேர்தலை முன்னிட்டு கோல ஆன்னாவ் தேசியப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு மையம் சரிந்ததில் ஏறக்குறைய 40 வாக்காளர்கள் லேசான காயங்களுக்கு இலக்காகினர்.   ஜெப்பாக் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்களிப்பு மையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக பிந்துலு  மாவட்ட போலீஸ் படை பேச்சாளர் தெரிவித்தார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS