Latestமலேசியா

கோவிட்-19 தொற்று கண்ட மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கை 80ஆக உயர்வு

கோலாலம்பூர், மார்ச் 26 – கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளான மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கை 80ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது. நேற்று வரை அந்த எண்ணிக்கை 73 இருந்தது.

இவர்கள் பெரும்பாலானோருக்கு கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததால்தான் இத்தொற்று பரவவில்லை என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் நோர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

எனினும், மருத்து ஊழியர்கள் அனைவரும் கைகளை கழுவது, முக கவசத்தை அணிவது மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!