Latestமலேசியாவிளையாட்டு

2ஆவது தங்கப் பதக்கத்தை லோ சூன் ஹோவ் வென்றார்

மணிலா டிச 2மணிலா சீ போட்டியில் மலேசியாவின் வூசு  தற்காப்புக் கலை  பிரிவில் லோ சூன் ஹோவ் இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றார்.

ஆண்களுக்கான தைஜிகுவான்  பிரிவில் ஞாயிற்றுக்கிழமை  முதல் தங்கப் பதக்கத்தை வென்ற லோ சூன் ஹோவ் இன்று  வூசு தைஜிஜியான் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!