Latestஉலகம்

வியட்னாமில் 10 பேர் பாதிப்பு

ஹனோய், பிப் 5 –  கொரோனா வைரஸ் கிருமியினால் வியாட்னாமில் இதுவரை 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகக்கடைசியாக அந்நாட்டில் பெண் தொழிலாளர் ஒருவர் ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து காய்ச்சலின்ல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டது.

வூஹனுக்கு பயிற்சிக்கு அனுப்ப்ப்பட்ட ஆடவர் ஒருவர் பயிற்சியை முடித்துக்கொண்டு வியட்னாம் திரும்பியுள்ளார். அந்த ஆடவரிடமிருந்து இந்த பெண்மனிக்கு கொரோனா வைரஸ் தொற்றியதாக கூறப்பட்டது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!