Latestமலேசியா

விபத்தினால் 7 கிலோமீட்டருக்கு போக்குவரத்து நெரிசல்

ஈப்போ, ஜன 18 –  வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கோலாகங்சார் மெனோரா சுரங்கத்திற்கு அருகே இரண்டு டிரேய்லர் மற்றும் கொள்கலன் லோரி சம்பந்தப்பட்ட விபத்தினால் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று காலை மணி 8.40 அளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!