Latestஇந்தியாசினிமா

ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இணையும் மெகா கூட்டணி

சென்னை, நவ 20-  தமிழ்ச்சினிமாவின் உச்சநட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் அரசியலில் கூட்டணி சேர்கிறார்கள் என கடந்த சில நாட்களாக செய்திகள் வந்தன. இதனிடையே, கமல்ஹாசன் அளித்த பேட்டியில் “தமிழ்நாட்டின் நலனுக்காக சேர்ந்து பயணிக்க நேரம் வந்தால் பயணிப்போம் என்று தெரிவித்தார்” என்று கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தும் அளித்த பேட்டியில் “நானும் கமலும் இணைந்தால் இணைவோம். “ என அவரும் கூறியுள்ளார். இதனால் இருவரும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!