Latestமலேசியா

மார்ச் மாதம் இறுதி வரை வறட்சி காலம் – மலேசிய வானில துறை

கோலாலம்பூர்,பிப் 15 – மலேசியாவின் கிழக்குகரைப பகுதிகளில் இவ்வாண்டு மார்ச் மாதம் வரை வறட்சி காலம் நீடிக்கும் என  வானிலை துறை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டள்ளது. பெர்லிஸ், பினாங்கு, பேராக் மற்றும் கெடா போன்ற மாநிலங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது தற்காலிகமானதே. அதனைத் தொடர்ந்து வறட்சி காலம் மார்ச் மாதம் இறுதிவரை இருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதனிடையே, பொதுமக்கள் இந்த குறிப்பிட்ட காலத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும், திறந்த வெளியில் குப்பைகள் எரித்தல், வெளி நடவடிக்கையைக் குறைத்து கொள்ளுதல் மற்றும் பொதுமான தண்ணீர் அருந்த வேண்டும்  என்றும் மலேசிய வானிலை துறை அறிவுறுத்தியுள்ளது.   

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!