Latestவிளையாட்டு

மலேசிய சீலாட் வீரர் மயங்கி விழுந்தார்

மணிலா டிச 3 – தொடர்ந்து மூன்றாவது முறையாக தமது தங்கப்பதக்கத்தை தற்காத்துக்கொள்ளும் மலேசிய சீலாட் வீரர் பைசூல் நாஸிரின் கனவு சிதைந்தது.
50 முதல் 55 கிலோவுக்கு உட்பட்ட பிரிவில் பிலிப்பைன்சின் டினேஷ் டூமானுடன் மோதிக் கொண்டிருக்கும் போது அவர் மயங்கி விழுந்தார்.
மூன்று நிமிடங்கள் அவர் மயங்கிய நிலையில் காணப்பட்டார்
அதனைத்தொடர்ந்து டூமான் வெற்றி பெற்றதாக நடுவர் அறிவித்தார். அதன் பின்னர்  சுமித் பே கண்காட்சி மையத்தில் உள்ள மருத்துவமனைக்கு பைசூல் கொண்டு செல்லப்பட்டார்.
Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!