Latestமலேசியா

பெட்ரோல் 2 காசு உயர்வு டீசல் 6 காசு அதிகரித்தது.

கோலாலம்பூர்,  பிப் 14 –  பெட்ரோல் எண்ணெய் விலை ஒரு லிட்டருக்கு 2 காசு உயர்ந்தது . அதே வேளையில் டீசல் விலை ஒரு லிட்டருக்கு ஆறு காசு அதிகரித்தது.. இன்று பின்னிரவு 1 மணி முதல் ரோன் 95 பெட்ரோல் விலை 2 காசு உயர்வு கண்டு ஒரு லிட்டருக்கு 2வெள்ளி 06 காசகவும் , ரோன் 97 பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 36 காசாகவும் விற்கப்படும். டீசல் விலை 6 காசு உயர்வு கண்டதைத் தொடர்ந்து ஒரு லிட்டருக்கு 2வெள்ளி 14 காசாக நிர்ணயிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!