Latestமலேசியா

பினாங்கு பால கடலில் விழுந்த பூனைக்குட்டி – மீட்கப்பட்டது (VIDEO)

பட்டர்வொர்த், டிச 2 –  பினாங்கு பாலத்தின் கீழ் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களால் பூனைக்குட்டி ஒன்று காப்பாற்றப்பட்டது.தைது தொடர்பான கானொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு நெட்டிசன்களின் பாராட்டு குவிந்து வருகிறது.

கடலில் விழுந்த அப்பூனைக்குட்டி தத்தளித்து உதவிக்கு கத்திக் கொண்டிருந்ததைக் கண்ட அப்பாவும் மகனும் தற்பொழுது, அதனை காப்பாற்றினர்.

அப்பூனைக்குட்டியை யாராவது வேண்டுமென்றே கடலில் வீசினார்களா அல்லது தவறுதலாக விழுந்ததா என்பது தெரியவில்லை. காப்பாற்றப்பட்ட அப்பூனை அவர்களின் நண்பரின் வீட்டில் வளர்க்கப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!