Latestஇந்தியாஉலகம்

பனிப்பாறை சரிந்தது ஏழு மலையேறிகள் காணவில்லை

சோல், ஜன 18 – பனிப்பாறை சரிந்ததைத் தொடர்ந்து நேப்பாளத்தில் இமயமலை பகுதியில் தென் கொரியாவைச் சேர்ந்த 4 மலையேறிகள் உட்பட எழுவர் காணவில்லையென அறிவிக்கப்பட்டது. அன்னப்பூர்னா மலையேறும் பகுதியில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை மணி 10.30க்கும் 11 மணிக்குமிடையே இந்த சம்பவம் நிகழ்ந்தது.

 

 

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!