Latestமலேசியா

நாட்டில் மரண எண்ணிக்கை 20-ஆக உயர்வு

கோலாலம்பூர், மார்ச் 26 – நாட்டில் 20ஆவது நபர் கோவிட்-19 தாக்கத்தினால் மரணமடைந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 780-ஆவது நபரான அவருக்கு வயது 76. கிளாந்தானைச் சேர்ந்த அவர் ஶ்ரீ பெட்டாலிங் சமய நிகழ்வில் கலந்துக் கொண்டவர் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

கடந்த மார்ச் 18 ஆம் தேதி கிளாந்தான் சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை 4.35 மணியளவில் மரணமடைந்துள்ளார் என சுகாதார தலைமை இயக்குனர் நூர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!