Latestஇந்தியா

தமிழகத்தில் 26 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று

சென்னை, மார்ச் 26- தமிழகத்தில் 26 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் மதுரையில் சிகிச்சை பெற்றவந்த ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!