Latestஇந்தியா

தமிழகத்தின் முன்னாள் சபாநாயகர்  பி.எச்பாண்டியன் காலமானார்

சென்னை, ஜன 4 – தமிழகத்தின் முன்னாள் சபாநாயகர் பி.எச்.
பாண்டியன் காலமானார்.  சில நாட்களாக.உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த  அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இறந்தார்.

74 வயதுடைய  பி.எச்.பாண்டியன் 1985 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை தமிழக சட்டப்பேரவையில்  சபாநாயகராக இருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!