Latestஇந்தியாஉலகம்

டிக்-டாக் தோழியுடன் கணவர் தலைமறைவு; செயலியை ரத்து செய்ய போலீசில் மனைவி புகார்

கடலூர், ஜன 23 – டிக்-டாக்கில் அதிக ஆர்வம் கொண்டிருந்த தனது கணவன் ராஜசேகரன் கடந்த சில மாதங்களாக காணாமல் போய்விட்டதாக மனைவி போலிசில் புகார் செய்துள்ளார்.

அதே சமயத்தில்  அறந்தாங்கியைச் சேர்ந்த அபிநயா என்ற பெண்ணும் காணமல் போயுள்ளதாக போலிசில் புகார் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த இரண்டு வழக்கையும் விசாரித்ததில் அவ்விருவரும் டிக்-டாக் நண்பர்கள் என்றும் அவ்விருவரும் திருமணம் செய்துக் கொண்டுள்ளதும் கண்டிபிடிக்கப்பட்டது.

இந்த தகவலைக் கேள்விபட்ட ராஜசேகரனின் மனைவி பலரின் வாழ்க்கயை சீரழித்துள்ள டிக்-டாக் செயலியை ரத்து செய்ய வேண்டும் என போலிசில் புகார் வழங்கியுள்ளார். மேலும் அவர் அதை பயன்படுத்தும் பெண்களையும் எச்சரித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!