Latestமலேசியா

சீ விளையாட்டுப் போட்டி; சதுரங்கத்தில் மலேசியாவுக்கு தங்கம்

மணிலா, டிச 3 – சீ போட்டியில் மலேசியாவின் யோ லி தியான்‌ சதுரங்க விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றார். ஆண்களுக்கான சதுரங்க விளையாட்டு போட்டியில் 20 வயதுடைய யோ லி தியான் மூலம் மலேசியாவுக்கு முதல்முறையாக  தங்க பதக்கம் கிடைத்துள்ளது.

வியட்னாம் போட்டியாளர்கள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை பெற்றனர். சீ போட்டி வரலாற்றில் இதற்கு முன் 2011ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற சீ போட்டி மற்றும் 2013 ஆம் ஆண்டு  மியன்மார் சீ போட்டியிலும் சதுரங்க விளையாட்டில் மலேசியா வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது .
Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!