Latest

கோவிட் – 19 வைரஸ் மற்றவர்களுக்கு தொற்றாமல் இருக்க தற்கொலை செய்து கொண்ட தாதி

ரோம், மார்ச் 26 – கோவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்க சிகிச்சை அளித்துவரும் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்த தாதி ஒருவர் அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானதைத் தொடர்ந்து அந்த வைரஸ் வேறு எவருக்கும் பரவாமல் இருப்பதற்காக தற்கொலை செய்து கொண்டார்.

டெனிலா திரேசி எனும் 34 வயதான் அந்த தாதி மோன்ஷா நகரிலுள்ள சன் கெராட்டோ மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

மார்ச் 10ஆம் தேதி கோவிட்-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்ததால் சில நாட்களாக டெனிலா விரக்தியுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!