Latestமலேசியா

கோவிட்-19 :மொத்த எண்ணிக்கை 2032; மரணமடைந்த இருவரும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவராவர்

புத்ராஜெயா, மார்ச் 26 –  மரணமடைந்த 22வது நபர் ஜொகூரைச் சேர்ந்த 48 வயது ஆடவர். இவருக்கு நீரிழிவு போன்ற கடுமையான நோய் இருக்கிறது என்றும் ஶ்ரீ பெட்டாலிங் சமய நிகழ்வில் கலந்துக் கொண்டவர் என்றும் அதே சமயத்தில் அந்நிகழ்வில் கலந்துக் கொண்டு இத்தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட நபரோடு நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார் என சுகாதாரத் துறையில் தலைமை இயக்குனர் நோர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

அவர் மார்ச் 23ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் ஜொகூர் இன்சிக் பெசார் ஹஜா கால்சும் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார். மரணமடைந்த 23வது நபர் காஜாங்கைச் சேர்ந்த 62 வயது ஆடவர். கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மார்ச் 25ஆம் திகதி மதியம் 12.37 மணியளவில் ஈப்போ ராஜா பெரும்புவான் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!