Latestஉலகம்

குடிநீரில் கண் மருந்து கொடுத்து கணவர் கொலை மனைவிக்கு 25ஆண்டு சிறை

வாஷிங்டன், ஜன 18 – கண் மருந்தை பயன்படுத்தி கணவரை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட பெண் ஒருவருக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சவுத் கரோலினாவைச் சேர்ந்த லான சூ கிளேட்டன் என்ற அந்த பெண் கண்களுக்கு பயன்படுத்தும் மருந்தை குடிநீரில் கலந்து அதை தமது கணவருக்கு கொடுத்து கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!