Latestமலேசியா

கிமானிஸ் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி

சபா, கிமானிஸ் தொகுதிக்கான நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ முகமட் அலாமின் 2029 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.அவருக்கு கிடைத்த வாக்குகள் 12706. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வரிசான் கட்சி வேட்பாளர் டத்தோ கரிம் பூஜாங் 10677 வாக்குகள் பெற்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!