Latestசினிமா

கன்யாகுமரி அருங்காட்சியகத்தில் நடிகர் விஜய்க்கு மெழுகு சிலை

சென்னை, நவ 25-   தமிழ்நாடு, கன்யாகுமாரி மாவட்டத்தில் மாயாபுரி என்ற பகுதியில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் அன்னை திரேசா, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஷாருக்கான், மோகன்லால் போன்றவர்களின் மெழுகுச்சிலைகள் வைக்கப்படுள்ளன.

இந்த நிலையில் தமிழ்ச் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய்யின் மெழுகுசிலையும் தற்போது வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் இந்த மெழுகுச்சிலை வைத்துள்ளனர். இந்த மெழுகுச்சிலை தற்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!