Latestஉலகம்

இளவரசர் சார்ல்ஸ்க்கு கோவிட்-19 தொற்று கண்டுள்ளது

லண்டன், மார்ச் 25 – பிரிட்டனின் இளவரசர் சார்ல்ஸ்க்கு கோவிட்-19 தொற்று கண்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது ஸ்கோட்லாந்தில் தன்னை தனிமைபடுத்தி வருகிறார்.

இவரட்து துணைவியாருக்கும் இந்நோயின் அறிகுறி தென்பட்டது. ஆனால் அவருக்கு இத்தொற்று இல்லை. இளவரசர் தற்போது வீட்டிலிருந்தபடியே தனது பணியை செய்து வருகிறார்.

கடந்த சில வாரங்களாக பொது நிகழ்ச்சிகள் பலவற்றில் இளவரசர் கலந்துக் கொண்டதால அவருக்கு இந்நோய் எப்படி தொற்றியது என்பது தெரியவில்லை.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!