Latestவிளையாட்டு

அகில இங்கிலாந்து பேட்மின்டன் அரையிறுதி ஆட்டத்தில் லீ ஷி ஜியா தோல்வி

லண்டன் மார்ச் 14 அகில இங்கிலாந்து பேட்மின்டன் போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெறும் முயற்சியில் மலேசியாவின் லீ ஷி ஜியா தோல்வி கண்டார்.
அவர் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டென்மார்க்கின் விக்டர் அக்செல்சனிடம் 21- 17, 13-21, 19-21 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி கண்டார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!