சென்னை, பிப்ரவரி 16 - தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 5 மணிக்குப் பதவியேற்கிறார். அடுத்த 15 நாட்களுக்குள் அவர் தமக்குள்ள பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் அவருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம், தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக நீடித்து வந்த அரசியக் குழப்பம் தற்காலிக முடிவுக்கு வந்துள்ளது.
முதல்வராகிறார் எடப்பாடி பழனிச்சாமி: இன்று மாலை பதவியேற்பு
Tools
Typography
- Font Size
- Default
- Reading Mode