சொப்பன சுந்தரியை மிஞ்சிவிட்ட ஷில்பா.. கலகலத்தது கோலிவுட்

தமிழகம்
Typography

 சென்னை, செப்.14- சொப்பன சுந்தரியின் அழகில் கிறங்கிக் கிடந்த கோலிவுட், இனிமேல் ஷில்பாவின் சொக்கு பொடிக்குள் நெட்டி முறியடிக்கப் போகிறதாம். யார் அந்த ஷில்பா என்று கேட்கிறீர்களா? நம்ம விஜேய் சேதுபதிதான் ஷில்பாவாக மாறியிருக்கிறார்.

'சூப்பர் டிலக்ஸ்' படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கையாக நடிக்கிறார். குமார ராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நதியா உள்ளிட்டோர் நடிக்கும் படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இந்தப் படத்தின் தலைப்பை நேற்றுதான் அறிவித்தார்கள். 'சூப்பர் டிலக்ஸ்' படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கையாக நடிக்கிறார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS