எபோலா நோய் இரு அமெரிக்கர்களைத் தாக்கியது
சிகாகோ, ஆகஸ்டு 2- தற்போது ஆப்பிரிக்காவில் பரவலாக பேசப்பட்டு வரும் எபோலா நோய் கிருமிகளால் பலர் பலியாகி வருகின்றனர். இது ஒரு விஷத்தொற்று நோயாக இருப்பதால் 700-க்கும் மேற்பட்டவர்கள் இந்நோயினால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

செராஸ், நீலாய், கிள்ளான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் மிதமான காற்றுத் தூய்மைக்கேடு

கோலாலம்பூர், ஆகஸ்டு 2- இன்று காலை 7 மணி நிலவரப்படி செராஸ், நீலாய், கிள்ளான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் மிதமான காற்றுத் தூய்மைக்கேடு பதிவு செய்யப்பட்டுள்ளது.   JAS எனப்படும் சுற்றுச் சூழல் இலாகா அகப்பக்கத்தில் கிடைத்த ... Full story

அண்மையச் செய்திகள்:2/8/2014

11.45am: பக்காத்தான் கூட்டணியிலிருந்து பாஸ் கட்சி வெளியேறப்போவதாக பரவி வரும் தகவலை அக்கட்சித் துணைத் தலைவர் மறுத்துள்ளார். ... Full story

உஸ்தாத் ஷாஹுல் ஹமிட் மீது நடவடிக்கை தேவை-மசீச

  கோலாலம்பூர், ஜூலை 31- இந்துக்களை இழிவுபடுத்தியதன் மூலம் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தைப் பாதிக்கச் செய்யும் வகையில் பேசிய இஸ்லாமிய மத போதகர் உஸ்தாத் ஷாஹுல் ஹமிட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.சீ.ச தலைமைச் ... Full story

பட்டாசு வெடித்ததில் இரண்டு வயது சிறுவன் பலி

சிம்பாங் ரெங்காம், ஜூலை 31-ஹரி ராயா கொண்டாட்டத்தில் திளைத்திருந்த அப்துல் ரஹ்மான் எண்டோட்-இன் குடும்பம், இரு வயது குழந்தையைப் பரிக்கொடுத்த பின் சோகத்தில் வாடியது. ... Full story

MH17: உறவினர் அற்ற சடலங்களை அரசாங்கமே நல்லடக்கம் செய்யும்

கூச்சிங், ஜூலை 31- கடந்த ஜூலை 17-ஆம் தேதி உக்ரைன் எல்லையில் சுட்டுவீழ்த்தப்பட்ட MH17 விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் சடலங்களைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் யாரும் இல்லாத பட்சத்தில் அவர்களின் சடலங்களை அரசாங்கமே அடக்கம் ... Full story

காலை முதல் நெடுஞ்சாலை போக்குவரத்து சீராக உள்ளது

  கோலாலம்பூர, ஜூலை 31 – நாட்டின் மிக முக்கியமான நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து காலை 8 மணி தொடங்கி சீராக உள்ளதாக வடக்கு தெற்கு  நெடுஞ்சாலை வாரியமான PLUS அறிவித்துள்ளது. மேலும், வடக்கு மற்றும் தெற்கு நோக்கி ... Full story

அண்மையச் செய்திகள்: 31/7/2014

2.54pm: கராச்சியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடல் கொந்தளிப்பில் சிக்கி இதுவரை 19 பலியாகியுள்ளனர். மேலும் 4 பேரைக் காணவில்லை. ... Full story

MH17: மேலும் ஒரு நெதர்லாந்து நாட்டவர் அடையாளம் காணப்பட்டார்

ஆம்ஸ்டர்டம், 2 ஆகஸ்டு- MH17 விமான விபத்தில் பலியானவர்களில் மேலும் மற்றொரு நெதர்லாந்து நாட்டவர் DVI எனப்படும் பேரிடர் சவ அடையாளக் குழுவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் வசித்த மாநிலம், மற்றும் இடத்திலுள்ள நகர மேயருக்கும், ... Full story

ஜப்பானில் சிகரெட் விலை ஏற்றம்; புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

டோக்கியோ, ஜூலை 31-சமீபமாக ஜப்பானில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தற்போது அந்நாட்டில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு அண்மைய காலமாக நிலவிவரும் சிகரெட் விலையேற்றமே அதி முக்கிய காரணம் என ஆய்வின் முடிவுகள் காட்டின. ... Full story

2-ஆம் உலகப் போரில் ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசியவர் மரணம்

  ஜார்ஜியா, 31 ஜூலை- இரண்டாவது உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசிய தியோடர் வான் கிர்க் தனது 93-வது வயதில் மரணம் அடைந்தார். இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா ... Full story

இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 1321 பேர் பலி

  காஸா, ஜூலை 31- காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கடல்வழி, வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களினால் இதுவரை 1321 பேர் பலியாகியுள்ளனர். மேலும், புதன்கிழமை நடந்த தாக்குதலில் 90 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதோடு 260-க்கும் ... Full story

லிபியாவில் கப்பல் கவிழ்ந்ததில் 20 பேர் பலி

திரிபோலி, ஜூலை 31-லிபியாவின் தலைநகர் திரிபோலியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பகுதியை நோக்கி பயணித்த கப்பல் ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்ததில் 20 பேர் பலியானதோடு சிலர் மாயமாய் மறைந்துள்ளனர். ... Full story

பாறைகளுக்கு இடையில் சிக்கி மாணவன் பலி

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் கணேஷ் (வயது 22). விடுமுறையையொட்டி தன்னுடைய நண்பர் கடையநல்லூர் அச்சன்பட்டியைச் சேர்ந்த ஜெகன் வீட்டிற்கு வந்தான்.அங்கு ஜெகன் மற்றும் நண்பர்கள் சிலர் சேர்ந்து நேற்று முன்தினம் மாலையில், ... Full story

சீனாவில் பயங்கரம்: 25 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பெய்ஜிங், ஜூலை 30-சமீப காலமாக சீனாவில் கத்தியால் தாக்குதல் நடத்தி வந்த 25 தீவிரவாதிகளைப் போலீசார் சுட்டு கொன்றுள்ளனர். ... Full story

சீபோர்ட் மாணவர்கள் யூ.பி.எஸ்.ஆர் எழுத தடை

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 7 –தற்போது கம்போங் லின்டுங்கானுக்கு மாற்றப்பட்டது முதல் புதிய இடத்தில் நடக்கும் வகுப்புக்குச் செல்லாத ஆறு சீ போர்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பெட்டாலிங் ஜெயா மாவட்ட கல்வி இலாகாவினால் யூ.பி.எஸ்.ஆர் ... Full story

செம்மொழி அந்தஸ்தை பெறும் ஆறாவது மொழி ஒடியா

  இந்திய மொழிகளில் செம்மொழி அந்தஸ்தைப் பெறும் ஆறாவது மொழியாக ஒடியா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மிகப் பழமையான மொழிகளுள் ஒன்றான ஒடியா மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் ... Full story

உங்களுக்கு திருமண வயதா?

‘’பருவ காலம் அறிந்து பயிர் செய்’’ என்ற பழமொழிக்கு ஏற்ப திருமணம் இளமை காலத்தில் செய்துக் கொள்ள வேண்டும். தக்க காலத்தில் செய்துக் கொள்ள வேண்டும்.   இனியும் காலத்தை கடத்தாமல் தங்களுடைய வயதுக்கு ஏற்றதுப் போல் ... Full story

உஷார்… உஷார்...

ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் என்ன   பிறரை இகழ்வது : மற்றவர்களின் தோற்றத்தை இகழ்வதையும், அவர்களைத் தங்களை விட அறிவில் குறைந்தவர்கள் என நினைப்பதையும் ஆண்கள் வெறுக்கின்றனர்.   அறிவுரை : மற்றவர்களின் அறிவுரையை யாரும் கேட்டுக் கொள்வதில்லை. ... Full story

தாயே உனக்காக…!

ராமு ஆறாம் வகுப்பு படித்து வந்தான். அவன் பிறந்து ஒரு வருடத்திலேயே அவனுடைய அப்பா இறந்து விட்டார். அம்மா ரவாங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து அவனை வளர்த்து வந்தார்.   ராமு ரொம்பப் பிடிவாதக்காரனாக ... Full story

தொலைபேசியா…கொலைபேசியா?

உலக மக்களின் முன்னேற்றத்திற்கு ஒர் உந்து சக்தியாக விளங்கும் என்ற நோக்கத்தில்தான் ஆல்பிரட் நோபல் என்ற அறிஞர் அணுசக்தியைக் கண்டுபிடித்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக இன்று அது மனித உயிர்களின் அழிவிற்குத்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.   இதைப்போலவே இப்போது ... Full story

சிறந்த பண நிர்வகிப்பிற்கான அடித்தளங்கள்

நீங்கள் கொடுக்கின்ற பாக்கெட் பணத்தை வைத்து உங்கள் குழந்தை இதுநாள் வரைக்கும் சாமர்த்தியமாகச் சமாளித்திருந்தாலும் கூட, எதிர்காலத்தில் பணத்தை நிர்வகிப்பதில் பிரச்சனையை எதிர்நோக்கமாட்டார் என்று கூறிவிட முடியாது.   எளிதில் கடன் வாங்கும் திட்டத்தால் அவர் கவர்ந்திழுக்கப்படலாம். ... Full story

ரம்ஜான் கொண்டாடிய யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகப் பல தகவல்கள் வந்தன. அந்தத் தகவல்களை உறுதிப்படுத்தியது அவரது ரம்ஜான் பண்டிகைக் கொண்டாட்டம். இஸ்லாம் மதத்திற்கு மாறிய இவர் முதல் முறையாக ரம்ஜான் பண்டிகையை ... Full story

இரண்டாவது குழந்தை- குஷியில் அஜித், ஷாலினி தம்பதியர்

தமிழ் சினிமாவின் காதல் ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்களில் தல அஜித் மற்றும் ஷாலினி ஜோடியும் அடங்குவர்.. அமர்களம் படத்தில் முதல் முதலில் ஒன்றாக ஜோடி சேர்த இவர்கள் பின்பு நிஜ வாழ்க்கையிலும் ஜோடி ஆனார்கள். ... Full story

அம்மாவாகும் த்ரிஷா!!!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா,த்ரிஷா, நடித்து வரும் தல அஜித்தின்  55 வது படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து வருகிறது.. 'ஜி', 'கிரீடம்', 'மங்காத்தா' படங்களுக்குப் பிறகு அஜித்துடன் த்ரிஷா ஜோடி சேர்ந்து ... Full story

ஆகஸ்டு 21 நஸ்ரியா- ஃபகத் பாசில் திருமணம்

நடிகர் ஃபகத் பாசில், நடிகை நஸ்ரியா நசீம் திருமணம் வரும் ஆகஸ்ட் 21 கேரளாவில் நடக்கவுள்ளது. தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த குறுகிய காலத்தில் திருமணம் என்னும் நிக்காஹ், நேரம், நய்யாண்டி, ராஜா ... Full story

"யாங் சூப்பர் ஸ்டார்" வேண்டாம்- சிம்பு

சிறுவயதிலிருந்து தன் பெயருக்கு முன்பாக போடப்படும் சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை தாம் துறப்பாகதாக, நடிகர் சிம்பு திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்தியில், "தன்னையறிதல் என்ற நோக்கத்துக்காக, ... Full story

மதுரையில் விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம்

தமிழகத்தில் உள்ள ஒரு முன்னணி வார பத்திரிக்கை அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று ஒரு மெகா கருத்துக்கணிப்பை நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பில் இளைய தளபதி விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இச்செய்தி வெளியானவுடன் ... Full story

ஆர்யா, பூஜா மீண்டும் காதலா?

ஆர்யாவும் பூஜாவும் உள்ளம் கேட்குமே படத்தில் தான் முதல் முதலாக ஜோடி சேர்ந்து நடித்தனர். இப்படம் தான் இவர்கள் இருவருக்கும் முதல் படமும் கூட. முதல் படத்திலேயே இந்த ஜோடி பிரபலமாகப் பேசப்பட்டனர். பிறகு ... Full story

முகத்திற்கு ஏற்ற மஞ்சள் நீராவி

மஞ்சளை அரைத்துப்பூசினால் தான் அழகு கிடைக்கும் என்பது இல்லை. மஞ்சள் கலந்த நீராவி கூட அழகைக் கூட்டுமாம்!!! மூன்று கப் தண்ணீரை கொதிக்க வையுங்கள். பசும் மஞ்சள் கிழங்கு ஒன்றை அரைத்து அதன் சாறை ... Full story

சருமத்தைப் பாதுகாக்கும் மஞ்சள்

முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், மஞ்சள் தூளுடன், சந்தனப் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், மஞ்சள் தூளில் ... Full story

சித்தர்களின் சித்திகள்

  "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள்படும். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் மூலம் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார். இவர்கள் தங்கள் ... Full story

ஆன்மீக பலம் தரும் ஆடி மாதம்

  ஆடி மாதம் என்பது தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் நான்காவது மாதமாகும்.ஜோதிட சாஸ்திரத்தில் இம்மாதத்தை கர்கடக மாதம் என்பர்.ஆடிப்பட்டம் தேடி விதை மற்றும் ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் போன்றன பழமொழிகள் ஆடிமாதத்தை சிறப்பித்து கூறுவதாகும்.இம்மாதத்தை அம்பாள் ... Full story

பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதன் அறிகுறிகள்

இந்தக் காலத்தில் ஆண்களைப் போலவே பெரும்பாலான பெண்களுக்கும் நெஞ்சு வலி வருவது சாதாரணமாகிவிட்டது. நெஞ்சு வலிதான் பெண்களைக் கொல்லும் முதல் எதிரி என்றும் கூறப்படுகிறது.இங்கு அப்படி பெண்களுக்கு மாரடைப்பு வந்துள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில ... Full story

அமாவாசை விரதம் எடுப்போம், நன்மை பல பெறுவோம்.

சூரியனும் சந்திரனும் ஒரே இராசியில் இணையும் காலம் அமாவாசை ஆகும். சூரியன் `பிதுர் காரகன்' எனப்படுகிறது. சந்திரன் `மாதுர் காரகன்' என்படுகிறது. சூரிய பகவான் ஆண்மை ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் தரும் ஆற்றல் ... Full story

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் பழங்கள்

இன்றைய அவசர உலகத்தில் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடத்தில் குறைவாகவே காணப்படுகிறது. நேரம் பற்றாக்குறையின் காரணமாக பலர் திடீர் உணவுகளை அதிகம் நாடிச் செல்கின்றனர். திடீர் உணவுகளை உண்பதைக்காட்டிலும் பழவகைகளை அதிகம் உண்பது சிறந்தது ... Full story

துவேஷ அரங்கமாக மாறும் சமூகவலைதளங்கள்: சட்டதிருத்தம் தேவை

சமயம். சமைத்தல் அல்லது பக்குவப்படுத்துவது என்பது இதன் பொருள். எனவே தான், ஒரு மனிதனை ஒழுக்கப்படுத்தும் இறைவழிபாட்டையும், அவன் சார்ந்துள்ள மத கொள்கைகளுக்கும் சமயம் என பெயர் சூட்டி மகிழ்கிறது தமிழ். சமயம் என சொல்கையிலேயே அவன் அதன் பொருளையும் உணர்ந்து பின்பற்றும் வகையில் இச்சொல் அமைந்திருப்பது, சிறப்பே. ... Full story

நடனத்தின் மூலம் அமெரிக்க நிகழ்ச்சியில் கலக்கிய குண்டு பையன்

அக்‌ஷாட் சிங்...8 வயதே நிரம்பிய இந்த பாலகன் அண்மையில் “இந்தியாஸ் கோட் டேலண்ட்” என்ற நிகழ்ச்சியில் நடனமாடியது முதல் இணையத்தில் பிரபலமாகி புகழ்ப்பெற்ற அமெரிக்க ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளான். அவனது ஆட்டம் ... Full story

‘மறக்கப்பட்ட தேசியப் பற்றாளன்’ பிரான்ஸ் தடுப்புக்காவலில் இருந்து ஒரு அவலக்குரல்!

தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்ட போதிலும் புலம்பெயர் நாடுகளின் மக்கள் எழுச்சி சிங்கள இனவாத அரசுக்கு பாரிய நெருக்கடியாகவும் தலையிடியாகவுமே அமைந்துவருகின்றது. ஆனாலும் பிரான்ஸ் நாட்டில் புலம் ... Full story

ஐயம் இட்டு உண்

நாம் சாப்பிடுவதற்கு முன்பு யாருக்காவது உணவு கொடுத்து மகிழ்ந்து, பிறகு சாப்பிட வேண்டும் என்பதே இதற்கான  பொருளாகும்.   இல்லறம் என்பதே விருந்தோம்பலுக்காகத் தான் என்று தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.   வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இவ்வாழ்க்கை நடத்துவதெல்லாம் ... Full story

குறை கூறும் முன்

ஒரு விவசாயி தன் வீட்டின் அருகில் இருந்து பேக்கரிக்குத் (ரொட்டிக் கடைக்கு) தினமும் இரண்டு கிலோ வெண்ணெயை விலைக்கு கொடுத்துக் கொண்டிருந்தான்.   ஒரு நாள் கடைக்காரன் வெண்ணெயை எடை போட்டுப் பார்க்க, வந்தது பிரச்சனை. வெண்ணெய் ... Full story

வரலாறு படைத்தது கிங் ஆஃ கிங்ஸ்

  இசை என்ற ஒற்றை நூலைக் கொண்டு உலக மக்களை தம்முள் கட்டி வைத்திருக்கும் இசைஞானி இளையராஜாவின் மாபெரும் இன்னிசை கலையிரவு 28 டிசம்பர் 2013 கோலாலம்பூர் மெர்டேக்கா அரங்கத்தில் இரவு மணி 7.30க்கு மிக ... Full story

கேள்விப்படுவை எல்லாம் உண்மையல்ல

● வாழ்க்கை ஒரு கடல். அந்தக் கடலுக்கு நடுவே இருக்கும் தீவைப் போல உன்னைச் சுற்றி சில அரண்களை அமைத்துக்கொள். ஊக்கமும் அறிவும் உடையவனாக இரு. குற்றங்களை அகற்றிவிடு. தூயவனாக மாறிவிடு. இப்படிச் செய்தால் ... Full story

Editor's choice

Hundreds of people were forced to walk across the causeway this morning as the iconic blue factory buses refused to cross the Malaysia-Singapore Causeway over ... Full story
Experts at the Malaysian Medical Authority have stated that Malaysia is still safe from the recent Ebola Virus Disease outbreak in Western Africa, which has ... Full story
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு சிறப்பினரின் பாடல்களை ராகாவில் 15-ல் நேயர்களுக்காக தொகுத்து வழங்குகின்றர். இந்த வாரம் நடிகர் தனுஷின் பாடல்கள் டி.எச்.ஆர் ராகாவில் வலம்வரவிருக்கின்றன. ‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல் மூலமாக ... Full story
மேஷம் குடும்பத்தினர் உங்களின் ஆலோசனையை ஏற்பர். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். ... Full story
முஸ்லிம்கள் இந்துக்களின்  தயாரிப்பிலான பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும், அவர்கள் பயன்படுத்தும் மசாலைகளைப் பயன்படுத்தக் கூடாது என இந்துக்களுக்கு எதிரான இனத்துவேஷக் கருத்துக்களை வெளியிட்ட இஸ்லாமிய மதபோதகர் உஸ்தாத் ஷாஹுல் ஹமிட்டின் நடவடிக்கைக்கு  ம.இ.கா தேசியத் ... Full story


Log in

Or you can

Connect with facebook

  1. செயற்கை கருத்தரிப்பு (5.00)

  2. ஆப்கானிஸ்தானில் மனித குண்டு தாக்குதல்: 6 ஜார்ஜியா வீரர்கள் பலி (5.00)

  3. “வானவில் சூப்பர் ஸ்டார் 2013” கலைக்கட்டியது (5.00)

  4. மீண்டும் மலர்கிறது “சந்திப்போம் சிந்திப்போம் 2013” (5.00)

  5. சுக்மா வீராங்கனை கற்பழிப்பு! 3 பேர் விளையாட்டு விரர்கள் கைது (5.00)

Newsletter

Poll: வாகனமோட்டிகள் எதிர்நோக்கும் தலையாய சிக்கல்

நம் நாட்டில் வாகனமோட்டிகள் பெரும்பாலும் எதிர்நோக்கும் சிக்கல் என்ன?