இருதயம் பலம் பெறுவதற்கு சிறந்த சித்த மருத்துவ குறிப்புகள்

சுகாதாரம்
Typography

இதய படபடப்பு குறைய:

மாசிக்காயை பால்விட்டு உரசி காலை மாலை இரு வேலை அரைகிராம் நாவில் சுவைக்கலாம் (எச்சரிக்கை அதிகமானால் மயக்கம் வரும்)

இதயம் படபடப்பு நீங்க:

தினசரி ஒரு பேரிக்காயைச் சாப்பிட இதய படபடப்பை குறைக்கலாம்

இதய நோய் சாந்தமாக:

துளசி இலை சாறு, தேன் வெந்நீரில் கலந்து 48 நாள் சாப்பிட்டு வரவும்

இதயத்தில் குத்தும் வலி குணமாக:

கருந்துளசி இலை செம்பருத்தி பூ கசாயம் பத்து நாட்கள் சாப்பிடலாம்

இதயம் பலம் பெற :

தினசரி ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வரலாம்

இருதயம் வலுவாக

அத்தி பழத்தை காய வைத்து பொடியாக்கி ஒரு கரண்டி சாப்பிட்டு வரலாம்

இதய நடுக்கம்

திருநீற்று பச்சிலை முகர்வதால் சாந்தமாகும்

இதயத்திற்கு பலம் கிடைக்க:

மாதுளை சாருடன் தேன் கலந்து சாப்பிடவும் ஜீரண சத்தியையும் அதிகரிக்கும்

நெஞ்சு வலி:

இலந்தை பழம் சாப்பிடலாம்

மார்பு துடிப்பு இதய வலி தீர:

சந்தன தூள் கஷயாம் செய்து குடிக்கலாம்

இதய பலவீனம் தீர:

செம்பருத்தி பூ உலர்த்தி பொடி மருதம் பட்டை தூள் சம அளவு கலந்து பருகலாம்

மாரடைப்பு:

தான்றிக்காய் கொடி இரண்டு சிட்டிகை தேனில் கலந்து நாக்கில் தடவலாம்

நெஞ்சு வலி தீர:

இஞ்சி துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்

இதய வலி குணமாக:

துளசி விதை 100 கிராம் பன்னீர் 125 கிராம் சர்க்கரை 25 கிராம் நன்றாக கலக்கி இரண்டு வேலை சாப்பிடவும்

இதய நோய் குணமாக:

மருதம் பட்டை செம்பருத்தி பூ கஷாயம் 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்

மார்பு வலி:

இஞ்சி சாறு எலுமிச்சை சாறு தேன் கலந்து சாப்பிட வலி நிற்கும்

சீரற்ற இதய துடிப்பு சரியாக:

கருஞ்துளசி இலை மருதம் பட்டை கஷாயம் சாப்பிட்டலாம்

 

BLOG COMMENTS POWERED BY DISQUS