தயிரில் உள்ள சத்துக்கள்

சுகாதாரம்
Typography

 சிலர் தயிரை சாப்பிட்டு  பார்க்காமலேயே  பிடிக்காது என ஒதுக்கிவிடுவார்கள். ஆனால், நம் வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்  அற்புத சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோஃப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது. 

தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். 

பாலை உட்கொண்ட ஒருமணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் அதே நேரத்தில் ஜீரணமாகி விடுகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS