Home | சினிமா

சினிமா

ஜேக்சன் கடைசியாக வாழ்ந்த வீட்டின் பொருட்கள் ஏலம்

பெவெர்லி ஹில்ஸ், டிசம்பர் 12- போப் இசை மன்னன் மைக்கெல் ஜெக்சன் தனது இறுதி மூச்சை விட்ட போது, அவர் தங்கியிருந்த வீட்டின் பொருட்கள் அனைத்தும் அடுத்த வாரம் தொடக்கம் ஏலத்திற்கு விடப்படவுள்ளன. ... Full story

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் 62-வது பிறந்தநாள்

தமிழ்த்திரையுலக முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்று தனது 62-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். ... Full story

தனுஷின் ‘கொலைவெறி’ பாடலுக்கு யூ-டியூப்பின் கோல்ட் விருது

தனுஷ் தானே எழுதி பாடியுள்ள “வோய் திஸ் கொலை வெறிடி” பாடலுக்கு யூ-டியூப்பின் கோல்ட் விருது கிட்டியுள்ளது. ... Full story

வாடகை தாய் மூலம் அமீர்கான் தம்பதிக்கு ஆண் குழந்தை

புதுடெல்லி, டிசம்பர் 6- பாலிவுட் நட்சத்திரம் அமீர்கான் –கிரண் தம்பதிக்கு வாடகை தாய் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ... Full story

பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் காலமானார்

பழம்பெரும் இந்திய பட நடிகர் தேவ் ஆனந்த் லண்டனில் தனது 88-வது வயதில் காலமானார். ... Full story

கொலைவெறி பாடலில் ரஜினி?

படம் வெளிவருவதற்கு முன்னதாகவே தமிழர்களின் காதுகளில் தினம் ஒருமுறையாவது எட்டிவிடும் அளவுக்குப் கலக்கிக் கொண்டிருக்கும் “கொலைவெறிடி’ பாடல் காட்சியில் ரஜினி தோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ... Full story

தமிழ் ரசிகர்களை இழிவாகப் பேசவில்லை-கார்த்தி

தமிழ் ரசிகர்களை இழிவாகப் பேசியதற்காக நடிகர் கார்த்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் நடிகர் கார்த்தி ஐதராபாத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்ட போது  அவரிடம் “ உங்களுக்கு தமிழ் ரசிகர்களைப் பிடிக்குமா? தெலுங்கு ... Full story

டேம் 999 படத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை-நயன்தாரா

கேரள இயக்குனர் சொஹன் ராய் தயாரித்து சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் டேம் 999 படத்திற்குத் தாம் ஆதரவு தெரிவிக்கவில்லை என நயன்தாரா தெரிவித்துள்ளார். ... Full story

விஸ்வரூபம் படத்தில் ஆப்கான் தீவிரவாதியாக கமல்ஹாசன்

கமல்ஹாசன் தானே தயாரித்து இயக்கி, நடித்து வரும் விஸ்வரூபம் படத்தில் ஆப்கான் தீவிரவாதியாக நடித்து வருகிறார். ... Full story

வாழ்க்கையில் இப்படியொரு திரைப்படத்தை இயக்கவில்லையே - பாலு மகேந்திரா

பழங்குடித் தமிழர்களான இருளர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் பலர் இத்திரைப்படத்தில் முதல் முறையாக திரையில் அவர்களாகவே தோன்றுகின்றனர். ... Full story

back 1 2 3 4 5 6 7 8 next total: 71 | displaying: 51 - 60

Log in

Or you can

Connect with facebook

  1. முன்னால் குத்துச் சண்டை வீரர் ஜோ ஃப்ராசியர் காலமானார் (5.00)

  2. UPSR :1191 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 7 ஏக்கள் பெற்று சாதனை (5.00)

  3. RM200 பற்றுச்சீட்டை உயர்க்கல்வி மாணவர்கள் அடுத்தாண்டு பயன்படுத்தலாம் (5.00)

  4. Why This Kolaveri Di Song (5.00)

  5. 'பத்மஸ்ரீ' விருது பெற்ற முதல் மலேசியத் தமிழ்ப் பெண்மணி (5.00)

Powered by Vivvo CMS v4.6