"கபாலி"  ஜூலை 22: அதிகாரப்பூர்வ அறிவிப்பு  

இந்தியச் சினிமா
Typography

சென்னை, 12 ஜூலை   - ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்துக்காத்துக்கொண்டிருந்த "கபாலி" திரைப்படத்தின்  வெளியீட்டு தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஜூலை 22-ஆம் தேதி "கபாலி" திரைப்படம் வெளியாகும் என  கபாலி திரைப்படத்தின் தயாரிப்பாளர்  கலைப்புலி  எஸ் தாணு தனது  டிவிட்டர் அகப்பக்கம் மூலம் அறிவித்துள்ளார். 

  

 

BLOG COMMENTS POWERED BY DISQUS