சினிமா வாய்ப்பு எதிர்பாராத ஒன்று- நடிகை சங்கீதாவின் சிறப்பு நேர்காணல் (VIDEO)

மலேசியச் சினிமா
Typography

கோலாலம்பூர், மார்ச்.30- மலேசியத் தமிழ்த் திரையுலகில் நன்கு அறிமுகமான இளம் நடிகை சங்கீதா கிருஷ்ணமூர்த்தி, தாம் நடித்து அண்மையில் வெளிவந்த adiwira ku மலாய்த் திரைப்படத்தின் வெற்றி தம்மை ஒரு புதிய திருப்பத்தை நோக்கி நகர்த்தி இருக்கிறது என்று சொல்லும் அவர் தன் திரையுலக வாழ்க்கையைப் பற்றி மனம் திறக்கிறார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS