'ஜாங்கிரி'- 30 இளைஞர்களின் வெற்றி படைப்பு! தயாரிப்பாளர் நந்தினி பெருமிதம்! (VIDEO)

மலேசியச் சினிமா
Typography

கோலாலம்பூர், நவ.23- மலேசிய திரையரங்குகளில் மூன்றாவது வாரமாக வெற்றிநடை போடுகிறது மலேசியத் திரைப்படம் ஜாங்கிரி. இது இளைஞர்களின் உழைப்பில் உருவான படம் என படத்தின் தயாரிப்பாளர் நந்தினி கணேசன் கூறினார்.

மலேசியத் திரையரங்கில் மூன்றாவது வாரமாக வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜாங்கிரி படத்தின் கடந்து வந்த பாதையினைப் பற்றி தயாரிப்பாளருடன் படத்தின் இயக்குனர் கபிலன் புலேந்திரனும் வணக்கம் மலேசியா இணையச் செய்திக்கு சிறப்பு நேர்காணல் வழங்கினர். 

அதில் ஜாங்கிரி உருவான கதையும் நடிகர் நடிகைகள் தேர்வான விதமும் பல இன்னல்களிடையே ஜாங்கிரி உருவகம் பெற்றதையும் சுவாரஸ்யமாக தெரிவித்தனர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS