Welcome : Guest
Login
Create Account
மொழி
English
தமிழ்
Home
News
Product
Blog Spot
Classified Ads
Audio/Video
Comments
Contactus
வணக்கம் மலேசியா செய்திகள்
10-Sep-2010
விரிவான செய்திகள்
Back
அஜீத்தின் பில்லா, பில்லா!
31-07-2010 (12:04:52)
அஜீத்துக்கு பெரும் ஏற்றத்தைக் கொடுத்த பில்லா படத்தின் 2ம் பாகம் விரைவில் தயாராகவுள்ளதாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த மிகப் பெரிய வெற்றி [^]ப் படங்களில் ஒன்றுதான் பில்லா. இப்படத்தைத்தான் அஜீத்துக்காக அதி நவீனமாக்கி நயனதாரா , நமீதா உள்ளிட்டோர் சகிதம் இயக்கினார் விஷ்ணுவர்த்தன்.
2007ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது. அஜீத்துக்கு பெரும் உயர்வையும் கொடுத்தது. நயனதாராவின் ஒல்லிக்குச்சி கவர்ச்சியும், நமீதாவின் அட்டகாச கவர்ச்சியும் இணைந்து பில்லாவுக்குப் புதுமுகம் கொடுத்தது.
சைஸ் ஜீரோவில் வந்து போன நயனதாரா கருப்பு நிற உடையுடன் படம் முழுக்க கலக்கியிருப்பார்.
இப்போது பில்லாவின் 2ம் பாகத்தை எடுக்கப் போகிறார் விஷ்ணுவர்த்தன். இதற்காக அவருடன் மீண்டும் கை கோர்க்கிறார் அஜீத்.
மங்காத்தா படத்தில் நடிக்கவுள்ள அஜீத், அதை முடித்து விட்டு பில்லா-2க்கு வருவாராம்.
விளம்பரம்
Copyright © 2008
Vanakkam Malaysia Dotcom Sdn. Bhd.
All Rights Reserved
Designed by
VIIBES