Latestஇந்தியாசினிமா

இயக்குனர் சுதா கொங்கரா திரைப்படத்தின் கதாநாயகன், விஜய்யா? சிம்புவா?

இந்தியா, மார்ச் 6 – தளபதி விஜய் மாஸ்டர் படத்திற்குப் பிறகு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில்,சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் படம் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியது.

ஆனால் இத்திரைப்படத்தில் விஜய்க்கு பதிலாக நடிகர் சிம்பு நடிப்பார் என சில ஊடகங்கள் தகவல்களை வெளியாக்கியுள்ளது. சுதா கொங்கரா அதே கதையை அல்லது மாறுபட்ட கதையைக் கூட சிம்புவை வைத்து இயக்க வாய்ப்புகள் உண்டு .

சுதா கொங்கரா மற்றும் விஜய் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் சரிவராத பட்ச்சத்தில் இத்திரைப்பட்த்தின் கதாநாயகனை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவானதாக அவர் தெரிவித்தார்.

சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படம் வெளியாகிய பின் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்ப பாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!